Also Watch
Read this
Posted on: May 06, 2025 04:07 PM
By: Srini Vasan

தோனிக்காக அன் கேப்டு பிளேயர் ஏல முன் வரம்பை 4 கோடியாக உயர்த்தியது இந்திய கிரிக்கெட்டிற்கே ஆபத்தானது என்று முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் தெரிவித்தார்.
கடந்த காலங்களில் பெரியத் தொகைக்கு வாங்கப்பட்ட அன்கேப்டு பிளேயர்கள் தங்களுடைய திறமையை நிருபித்ததாக தனக்கு நினைவில்லை எனக் கூறினார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved