இலங்கை தலைநகர் கொழும்புவில் நடைபெற்ற இலங்கைக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 5 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றது. டாஸ் வென்று முதலில் ஆடிய இலங்கை அணி, 49.3 ஓவர்களில் 219 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. பின்னர் ஆடிய இங்கிலாந்து அணி, 46.2 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 223 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. Related Link சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் அதிரடி முடிவு