Also Watch
Read this
By: Manigandan Raja

இலங்கை சென்று மூன்று டி-20 கிரிக்கெட் போட்டிகளில் ஆடும் பாகிஸ்தான் அணி அறிவிக்கப்பட்டுள்ளது. சல்மான் அலி ஆகா தலைமையிலான அணியில் அப்துல் சமாத், அப்ரார் அகமது, பஹீம் அஷ்ரப், பஹர், முகமது நவாஸ், முகமது சல்மான் மிர்சா, முகமது வாசிம் ஜூனியர் உள்ளிட்ட வீரர்கள் இடம் பெற்றுள்ளனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved