Also Watch
Read this
By: Web Team

பலாஷ் முச்சல் உடனான திருமண ஏற்பாடு நின்ற பின் தனது முதல் பொது நிகழ்வில் கலந்து கொண்ட இந்திய அணியின் துணை கேப்டன் ஸ்மிருதி மந்தானா , கிரிக்கெட்டை தவிர வேறெதையும் அதிகம் நேசிக்கவில்லை என தெரிவித்தார். இந்திய கேப்டன் ஹர்மன்பிரீத் கவுருடன் இணைந்து இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அவர், இந்திய ஜெர்சியை அணிவது தான் தன்னை இயக்கும் உந்து சக்தி என்றார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved