news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home sportsnews ஸ்ரேயாஸ், ஜெய்ஸ்வால் இடம்பெற வாய்ப்பில்லை?
tv

Also Watch

tv

Read this

ஸ்ரேயாஸ், ஜெய்ஸ்வால் இடம்பெற வாய்ப்பில்லை?

இந்திய அணி அறிவிப்பு

44

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
43

ஆசிய கோப்பைக்கான இந்திய அணியில் முன்னணி வீரர்களான ஸ்ரேயாஸ், ஜெய்ஸ்வால் இடம்பெற வாய்ப்பில்லை என தகவல் வெளியாகியுள்ளது.

இவர்களை பரிசீலிக்க தேர்வுக்குழு விருப்பம் காட்டவில்லை என கூறப்படுகிறது.

சமீப காலமாக இந்திய டி20 அணியில் இடம்பெற்றிருந்த வீரர்களையே தேர்வுக்குழு பரிசீலிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இந்த தொடருக்கான இந்திய அணி வரும் 19-ம் தேதி அறிவிக்கப்பட உள்ளது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

இன்றைய ராசி பலன்கள் 01052026

0
4 mins agoshare
ராசிபலன்








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved