news-tamil-logo

3/22/2026, 5:35:05 AM

news-tamil-logo
more
Advertisement
Home sportsnews சர்வதேச கிரிக்கெட்டில் 20,000 ரன்கள் கடந்து ரோகித் சர்மா சாதனை
tv

Also Watch

tv

Read this

சர்வதேச கிரிக்கெட்டில் 20,000 ரன்கள் கடந்து ரோகித் சர்மா சாதனை

ரோகித் சர்மா

Posted on: Dec 07, 2025 09:51 AM

12

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Rohith sharma

சர்வதேச கிரிக்கெட்டில் 20 ஆயிரம் ரன்களை கடந்து ரோகித் சர்மா வரலாற்று சாதனை படைத்துள்ளார். தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் அவர் 75 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இந்த ஆட்டத்தில் அவர், 30 ரன்கள் அடித்திருந்த போது, சர்வதேச கிரிக்கெட்டில் 20 ஆயிரம் ரன்களை கடந்த வீரர்கள் பட்டியலில் இணைந்தார். இந்திய அணியில் சச்சின், கோலி, டிராவிட் ஆகியோர் இதே சாதனையைப் படைத்துள்ளனர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

தொடர்ந்து குறைந்து வரும் ஆபரணத் தங்கத்தின் விலையால் மக்கள் மகிழ்ச்சி..!

2
12 hrs 54 mins agoshare
Gold








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved