Also Watch
Read this
By: Web Team

ODI கேப்டன் பதவியில் இருந்து ரோகித் சர்மாவை நீக்க பிசிசிஐ திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியானது. ரோகித் தலைமையில் ஐ.சி.சி.
ஒருநாள் உலக கோப்பை தொடரில் விளையாடிய இந்திய அணி ஒரே ஒரு போட்டியில் மட்டுமே தோல்வியடைந்தது குறிப்பிடத்தக்கது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved