Also Watch
Read this
Posted on: Nov 30, 2025 12:15 PM
By: Web Team

2027 ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் விளையாட, ரோகித் சர்மாவுக்கு பி.சி.சி.ஐ. அறிவுரை வழங்கியுள்ளதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக வெளியான தகவலின் படி, ரோகித் சர்மா தமது எதிர்காலம் குறித்த ஊகங்களுக்கு எதிர்வினையாற்றுவதை தவிர்த்து, அவரது உடற்தகுதி மற்றும் செயல்திறனில் மட்டும் கவனம் செலுத்த வேண்டும் என்று பிசிசிஐ கேட்டுக் கொண்டுள்ளதாக கூறப்படுகிறது. இதற்காக, ரோகித் சர்மா கடின உடற்பயிற்சி மூலம் உடலை பிட்டாக வைத்து கொள்ள முயற்சி எடுத்து வருகிறார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved