news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home sportsnews ரிங்கு சிங்குக்கு பிராந்திய விளையாட்டு அதிகாரி பதவி
tv

Also Watch

tv

Read this

ரிங்கு சிங்குக்கு பிராந்திய விளையாட்டு அதிகாரி பதவி

உத்தரப் பிரதேசம்

18

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Rinku singh

பிராந்திய விளையாட்டு அதிகாரி பதவி :

இந்திய கிரிக்கெட் வீரர் ரிங்கு சிங் உட்பட 6 விளையாட்டு வீரர்களுக்கு உத்தரப் பிரதேசத்தில் அரசு பணி வழங்கப்பட்டுள்ளது. ரிங்கு சிங்குக்கு பிராந்திய விளையாட்டு அதிகாரி பதவியும், பாராலிம்பிக்ஸ் வீரர் பிரவீன் குமார், ஒலிம்பிக்ஸ் ஹாக்கி போட்டியில் பதக்கம் வென்ற ராஜ்குமார் பால் ஆகியோர் காவல்துறையில் டிஎஸ்பிக்களாகவும் நியமிக்கப்பட்டனர்.

பாரா-தடகள வீரர்களான அஜித் சிங், சிம்ரன் ஆகியோர் மாவட்ட பஞ்சாயத்து அதிகாரிகளாகவும், பாரா-தடகள வீரர் பிரீத்தி பால் வட்டார வளர்ச்சித் துறை அதிகாரியாகவும் நியமிக்கப்பட்டனர். இவர்களுக்கு முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் பணி நியமன ஆணைகளை வழங்கினார்.


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

இன்றைய ராசி பலன்கள் 25052026

3
17 mins agoshare
news imagebutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved