டென்னிஸ் உலகின் முடிசூடா மன்னன் நோவக் ஜோகோவிச் அப்செட்டில் இருப்பதாக எக்ஸ் பக்கத்தில் நகைச்சுவையாக பதிவிட்டுள்ளார். கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் அதிக முறை டை பிரேக் வெற்றி என்ற சாதனையை நட்சத்திர வீராங்கனை அரினா சபலென்கா பறித்துக் கொண்ட நிலையில், அப்செட்டில் இருப்பதாக குறிப்பிட்டுள்ளார். Related Link ரைட்டர் திரைப்பட இயக்குநருடன் இணையும் பிரதீப் ரங்கநாதன்