இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா இடையிலான ரெண்டாவது ஒரு நாள் போட்டியில இங்கிலாந்து வீரர் அதில் ரஷித் (ADIL RASHID) 2 விக்கெட்டுகள வீழ்த்தியிருக்காரு. இதன் மூலம் அதில் ரஷித் ஒரு நாள் போட்டிகள்ல தனது 200வது விக்கெட்ட கைப்பற்றியிருக்காரு. அதுமட்டுமில்லாம ஒரு நாள் போட்டிகள்ல 200 விக்கெட்ட வீழ்த்தும் முதல் இங்கிலாந்து ஸ்பின்னர் அப்படிங்குற பெருமையையும் பெற்றிருக்காரு அதில் ரஷித்.