Also Watch
Read this
Posted on: Oct 30, 2025 03:37 PM
By: Web Team

காயத்தால் சிகிச்சை பெற்று வந்த இந்திய அணி வீரர் ரிஷப் பந்த் நீண்ட இடைவெளிக்கு பிறகு மீண்டும் களத்திற்கு திரும்பியுள்ளார்.இந்தியா ஏ-தென் ஆப்பிரிக்க ஏ அணிகள் மோதும் முதலாவது டெஸ்ட் போட்டி பெங்களூருவில் தொடங்கி நடைபெற்று வருகிறது. கேப்டனாக ரிஷப் பந்த் போட்டியை வழி நடத்துகிறார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved