news-tamil-logo

3/22/2026, 9:07:59 AM

news-tamil-logo
more
Advertisement
Home sportsnews ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடர்
tv

Also Watch

tv

Read this

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடர்

மும்பை

Posted on: Oct 11, 2025 09:37 AM

19

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Rohith sharma

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடருக்காக இந்திய அணி வீரர் ரோகித் சர்மா, வலை பயிற்சியை தொடங்கி உள்ளார். இரு அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டி வருகிற 19-ந் தேதி ஆஸ்திரேலியாவின் Perth மைதானத்தில் நடைபெற உள்ளது.

அதற்காக இந்திய அணி வீரர் ரோகித் சர்மா, மும்பையில் உள்ள சிவாஜி பூங்காவில் தனது வலை பயிற்சியை தொடங்கி உள்ளார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

பயிற்சி ஆட்டத்தில் வெளுத்து வாங்கிய அபிஷேக் ஷர்மா

0
1 min agoshare
Abishek sharma








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved