நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் போட்டிகளில் அதிக ரன்கள் குவித்த இந்திய வீரர் என்ற சச்சின் டெண்டுல்கரின் சாதனையை விராட் கோலி முறியடித்துள்ளார். சச்சின் டெண்டுல்கரின் சாதனை : 1750 ரன்கள் 1.ஆஸ்திரேலியாவின் ரிக்கி பாண்டிங் 1,971 ரன்கள் 2.விராட் கோலி, 1773 ரன்கள் இதையும் படியுங்கள் : ஸ்ரீ ஐயப்பன் சன்னதியில் மகரஜோதி திருவிழா