news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews கொடிக்கம்பம் டிரான்ஸ்பார்மரில் பட்டதால் மின்சாரம் பாய்ந்து விபத்து
tv

Also Watch

tv

Read this

கொடிக்கம்பம் டிரான்ஸ்பார்மரில் பட்டதால் மின்சாரம் பாய்ந்து விபத்து

திட்டக்குடி, கடலூர்

3

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
கடலூர் மின் விபத்து

மின்சாரம் பாய்ந்து விபத்து  :

கடலூர் மாவட்டம் திட்டக்குடியில் விசிக தலைவர் திருமாவளவன் திமுக வேட்பாளர் கணேசனை கலந்து கொள்ள இருந்த பிரச்சார கூட்டம் நடைபெற இருந்த இடத்தில் சாலை ஓரத்தில் இரும்பு கம்பிகளால் கட்சி கொடிகள் கட்டப்பட்டிருந்தன அப்பொழுது அந்த கூட்டத்திற்காக மா.புடையூர் கிராமத்தைச் சேர்ந்த அஜித் என்ற இளைஞர் வந்திருந்தார்.

பிரச்சாரம் கூட்டம் நடைபெற இருந்த பகுதியில் நடப்பட்டிருந்த இரும்பு கம்பிகளான கொடிக்கம்பத்தை அஜித் தொட்ட பொழுது அந்த கொடிக்கம்பம் அருகில் இருந்த டிரான்ஸ்பார்மர் இல் பட்டுள்ளது இதில் மின்சாரம் பாய்ந்து தூக்கி வீசப்பட்ட அஜித்தை அங்கு இருந்தவர்கள் திட்டக்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர்.

அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் அஜித் உயிரிழந்துள்ளதாக தெரிவித்துள்ளனர் இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது டிரான்ஸ்பார்மரின் அருகில் கட்சியின் கொடிக்கம்பங்களை கட்டியதாலேயே இந்த
உயிரிழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் திட்டக்குடி போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

Related Link
பால் காவடி உள்ளிட்ட காவடிகள் எடுத்து நேர்த்திக் கடன்

பால் காவடி உள்ளிட்ட காவடிகள் எடுத்து நேர்த்திக் கடன்



SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

கொடிக்கம்பம் டிரான்ஸ்பார்மரில் பட்டதால் மின்சாரம் பாய்ந்து விபத்து

2
3 hrs 11 mins agoshare
கடலூர் மின் விபத்து








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved