news-tamil-logo

3/18/2026, 11:48:12 AM

news-tamil-logo
more
Advertisement
Home sportsnews கிரிக்கெட்டர்கள் மட்டுமல்ல, நாங்களும் மனிதர்கள்தான்..!
tv

Also Watch

tv

Read this

கிரிக்கெட்டர்கள் மட்டுமல்ல, நாங்களும் மனிதர்கள்தான்..!

கேன் வில்லியம்சன் கருத்து

Posted on: Jun 02, 2025 08:34 AM

7

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Kane williamson

தாங்கள் கிரிக்கெட்டர்கள் மட்டுமல்ல, மனிதர்களும்தான் என விராட் கோலி ஓய்வு குறித்து நியூசிலாந்து வீரர் கேன் வில்லியம்சன் கருத்து தெரிவித்துள்ளார்.

இது குறித்து பேசியுள்ள அவர், ஒரே சமயத்தில் விளையாடி ஒருவருக்கொருவர் நீண்ட காலம் போட்டியிட்டு வரும் நாங்கள் ஒருவரை ஒருவர் நன்றாக அறிந்துள்ளோம் எனவும், வீரர்களின் ஓய்வில் ரசிகர்களாகிய நீங்களும் கொஞ்சம் பிரதிபலிப்பீர்கள் என்றும் தெரிவித்தார்.

மேலும் எங்களுடைய வாழ்க்கையும் மாறக்கூடியது என்பதை ரசிகர்களாகிய நீங்கள் உணர வேண்டும்" என்றும் கேட்டு கொண்டார்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

தொடரும் போர் பதற்றம், தாக்குதல்கள்

47
29 mins agoshare
iran isrealbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved