Also Watch
Read this
By: Manigandan Raja

நியூசிலாந்து அபாரம் :
டி20 உலகக் கோப்பை தொடரின் முதல் அரையிறுதி போட்டியில் தென்னாப்பிரிக்க அணியை எளிதில் வீழ்த்தி நியூசிலாந்து அபார வெற்றி பெற்றது. முதலில் களமிறங்கிய தென்னாப்பிரிக்க அணி 20 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 169 ரன்கள் எடுத்தது.
தொடர்ந்து களமிறங்கிய நியூசிலாந்து அணி வீரர்கள், ஆரம்பம் முதலே சிக்சர்கள், பவுண்டரிகளாக விளாசினர். இறுதியில், 12.5 ஓவரில் 1 விக்கெட் இழப்புக்கு 173 ரன்கள் எடுத்து 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. நியூசிலாந்து வீரர் ஆலன், 33 பந்துகளில் 8 சிக்சர், 10 பவுண்டரிகளுடன் 100 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved