news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home sportsnews நியூசிலாந்து அணியின் ஆல் ரவுண்டர் டக் பிரேஸ்வல் ஓய்வு
tv

Also Watch

tv

Read this

நியூசிலாந்து அணியின் ஆல் ரவுண்டர் டக் பிரேஸ்வல் ஓய்வு

ஓய்வு

18

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
New zeland

நியூசிலாந்து கிரிக்கெட் அணியின் ஆல் ரவுண்டர் டக் பிரேஸ்வல் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். நியூசிலாந்து அணிக்காக 28 டெஸ்ட் போட்டிகள், 21 ஒருநாள் மற்றும் 20 டி-20 போட்டிகளில் விளையாடியுள்ள அவர், ஒட்டுமொத்தமாக 915 ரன்களை எடுத்து 120 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

மகுடம் யாருக்கு? Exit Poll ரிப்போர்ட்

2
7 hrs 6 mins agoshare
Vote count exitpollbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved