news-tamil-logo

3/22/2026, 7:24:36 AM

news-tamil-logo
more
Advertisement
Home sportsnews இந்தியாவில் மெஸ்ஸி விளையாடும் கால்பந்து போட்டி
tv

Also Watch

tv

Read this

இந்தியாவில் மெஸ்ஸி விளையாடும் கால்பந்து போட்டி

கால்பந்து போட்டி

Posted on: Oct 10, 2025 09:04 AM

16

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Messi in kerala

இந்தியாவில் மெஸ்ஸி விளையாடும் கால்பந்து போட்டிக்கான டிக்கெட் விற்பனை வரும் 15ம் தேதி தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நவம்பர் மாதத்தில் கேரளா வரும் அர்ஜெண்டினா அணி நட்பு ரீதியான ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவுடன் பலப்பரீட்சை நடத்துகிறது.

இந்த டிக்கெட்டுகளின் விலை தோரயமாக ரூ.3500 முதல் ரூ.10 லட்சம் வரை இருக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படியுங்கள் :  ஷாங்காய் மாஸ்டர்ஸ் டென்னிஸ் தொடர்

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

தொடர்ந்து குறைந்து வரும் ஆபரணத் தங்கத்தின் விலையால் மக்கள் மகிழ்ச்சி..!

2
14 hrs 43 mins agoshare
Gold








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved