ராஜஸ்தான் அணியில் இணைந்த ஜடேஜா : 2026 ஐபிஎல் தொடருக்காக ரவீந்திர ஜடேஜா ராஜஸ்தான் அணியில் இணைந்துள்ளார். துரந்தர் பட பாணியில் ஜடேஜா வருவது போல ராஜஸ்தான் அணி வெளியிட்ட வீடியோ, சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது. Related Link குஜராத் அணிக்கு புதிய பேட்டிங் பயிற்சியாளர் நியமனம்