சென்னையின் எஃப்சி : ஐஎஸ்எல் 2026 தொடரில், கேரள பிளாஸ்டா்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் சென்னையின் எஃப்சி அணி 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. இந்த சீசனில் சிஎஃப்சி அணியின் முதல் வெற்றி இதுவாகும். கொச்சி நேரு மைதானத்தில் நடைபெற்ற ஆட்டத்தில், சென்னை வீரா் இம்ரான் கான் 41-ஆவது நிமிஷத்தில் கிடைத்த அற்புத வாய்ப்பை பயன்படுத்தி லாங் ஷாட் மூலம் கோல் அடித்து வெற்றிக்கு வித்திட்டார். Related Link டி20 உலகக் கோப்பை: பல்வேறு சாதனைகள் படைத்த இந்தியா