அடுத்த ஒருவார காலத்துக்கு மட்டும் IPL போட்டிகள் நிறுத்தம் என அதிகாரப்பூர்வ அறிவிப்பு.போர்ச்சூழல் நிலவுவதால் ஒருவார காலத்துக்கு மட்டும் IPL போட்டிகள் ஒத்திவைப்பு: என அறிவிப்பு.ஒருவார காலத்துக்கு பின் ஆலோசித்து அடுத்த முடிவு எடுக்கப்படும் என அறிவிப்பு.