டி20 உலகக் கோப்பைத் தொடரில் வங்கதேச அணிக்கு பதிலாக ஸ்காட்லாந்து அணி சேர்க்கப்பட்டுள்ளது. இந்தியாவில் விளையாட முடியாது..அதற்கு பதிலாக இலங்கையில் போட்டிகள் நடத்த அனுமதிக்க வேண்டும் என்ற வங்கதேசத்தின் கோரிக்கையை ஐசிசி நிராகரித்திருந்தது. இந்தியாவில் விளையாட வங்கதேசம் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வந்ததால், அந்த அணி நீக்கப்பட்டு ஸ்காட்லாந்து அணியை இணைக்க ஐசிசி முடிவு எடுத்தது. Related Link ’தலைவர் தம்பி தலைமையில்’ திரைப்படம் இந்தியில் ரீ-மேக்