news-tamil-logo

3/18/2026, 11:49:21 AM

news-tamil-logo
more
Advertisement
Home sportsnews இந்தியாவின் ஐ.பி.எல். அல்லது பாகிஸ்தானின் பி.எஸ்.எல்.? பாகிஸ்தான் நிருபர் கேள்விக்கு இங்கிலாந்து வீரர் அதிரடி பதில்
tv

Also Watch

tv

Read this

இந்தியாவின் ஐ.பி.எல். அல்லது பாகிஸ்தானின் பி.எஸ்.எல்.? பாகிஸ்தான் நிருபர் கேள்விக்கு இங்கிலாந்து வீரர் அதிரடி பதில்

இங்கிலாந்து வீரர் அதிரடி பதில்

Posted on: Apr 17, 2025 08:45 AM

44

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
இங்கிலாந்து வீரர் அதிரடி பதில்

ஐ.பி.எல்லை மற்ற லீக்குகளுடன் ஒப்பிடவே முடியாது எனவும் அனைத்துமே ஐ.பி.எல்லுக்கு அடுத்த இடத்தில் தான் உள்ளது எனவும் இங்கிலாந்து வீரர் சாம் பில்லிங்ஸ் தெரிவித்தார்.

நிருபரின் கேள்விக்கு பதிலளித்த அவர், இங்கிலாந்தில் நடந்துவரும் டி20 லீக் மற்றும் ஆஸ்திரேலியாவில் நடந்துவரும் பிக்பேஷ் டி20 லீக் முதற்கொண்டு அனைத்துமே ஐ.பி.எலலை போல நடத்தவேண்டும் என்ற முனைப்பில் தான் நடத்தப்பட்டு வருகின்றன என்றார்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

தொடரும் போர் பதற்றம், தாக்குதல்கள்

47
30 mins agoshare
iran isrealbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved