Also Watch
Read this
By: Manigandan Raja

இந்திய அணி தோல்வி :
டி-20 உலகக் கோப்பை தொடரில் தோல்வியையே சந்திக்காத இந்திய அணி, சூப்பர் 8 லீக் சுற்றில் 76 ரன்கள் வித்தியாசத்தில் தென்னாப்பிரிக்காவிடம் தோல்வியை தழுவியது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த தென் ஆப்பிரிக்க அணி 7 விக்கெட் இழப்புக்கு 187 ரன்களை எடுத்தது.
மில்லர் 63 ரன்களை குவித்தார். இந்திய அணியில் தொடக்கம் முதலே வீரர்கள் சோபிக்காமல் ஏமாற்றம் அளித்தனர். 18.5 ஓவர்களில் 111 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. அதிகபட்சமாக சிவம் துபே 42 ரன்கள் சேர்த்தார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved