news-tamil-logo

3/16/2026, 8:45:33 AM

news-tamil-logo
more
Home sportsnews இந்தியா ஏ- இங்கிலாந்து லயன்ஸ் முதல் டெஸ்ட் போட்டி டிராவில் முடிந்த முதலாவது4 நாள் டெஸ்ட் போட்டி..!
tv

Also Watch

இந்தியா ஏ- இங்கிலாந்து லயன்ஸ் முதல் டெஸ்ட் போட்டி டிராவில் முடிந்த முதலாவது4 நாள் டெஸ்ட் போட்டி..!

2வது டெஸ்ட் போட்டி

Posted on: Jun 03, 2025 05:01 AM

52

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Ind vs eng test

இந்தியா ஏ- இங்கிலாந்து லயன்ஸ் கிரிக்கெட் அணிகள் இடையிலான முதலாவது ஆதிகாரபூர்வமற்ற 4 நாள் டெஸ்ட் போட்டி டிராவில் முடிந்தது.

இந்த போட்டியின் முதல் இன்னிங்சில் இந்தியா ஏ அணி 557 ரன்னுக்கு ஆல் அவுட் ஆன நிலையில், இங்கிலாந்து லயன்ஸ் அணி 587 ரன்கள் குவித்து 30 ரன்கள் முன்னிலை பெற்றது.

இதனையடுத்து 30 ரன்கள் பின்னிலையுடன் 2-வது இன்னிங்சை தொடங்கிய இந்தியா ஏ அணி 41 ஓவரில் 2 விக்கெட்டை இழந்து 241 ரன்கள் எடுத்திருந்த போது ஆட்டம் டிராவில் முடித்து கொள்ளப்பட்டது.

இரு அணிகளுக்கும் இடையிலான 2வது அதிகாரப்பூர்வமற்ற டெஸ்ட் போட்டி வரும் 6ம் தேதி தொடங்குகிறது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

விஜய் பாஜக கூட்டணிக்கு சென்றால்...

1
5 mins agoshare
tvr3








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved