news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home sportsnews 2வது சுற்றில் சாத்விக்-சிராக் ஜோடி தோல்வி
tv

Also Watch

tv

Read this

2வது சுற்றில் சாத்விக்-சிராக் ஜோடி தோல்வி

பேட்மிண்டன்

15

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Badminton

டெல்லியில் நடைபெற்று வரும் இந்திய ஓபன் சர்வதேச பேட்மிண்டன் தொடரில் 2வது சுற்றில் இந்தியாவின் சாத்விக்-சிராக் ஜோடி தோல்வி அடைந்தது.

ஜப்பானின் யமஷிதா-மிடோரிகவா ஜோடி உடன் மோதிய சாத்விக்-சிராக் ஜோடி, முதல் செட்டை 27-25 என கைப்பற்றியது. இதில் சுதாரித்துக் கொண்ட ஜப்பான் ஜோடி அடுத்த இரு செட்களை 23-21, 21-19 என்ற செட் கணக்கில் வென்று காலிறுதி சுற்றுக்கு முன்னேறியது.

இதையும் படியுங்கள் : உ.பி வாரியர்ஸ் அணி மும்பையை வீழ்த்தி அசத்தல்

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

மகுடம் யாருக்கு? Exit Poll ரிப்போர்ட்

5
15 hrs 5 mins agoshare
Vote count exitpollbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved