வெற்றி வாய்ப்பு கிடைக்கும் : குஜராத்தில் நாளை நடைபெறும் டி20 உலகக் கோப்பை இறுதிப்போட்டியில், இந்தியாவின் நட்சத்திர வேகப்பந்துவீச்சாளர் பும்ரா தடுமாறினால் நியூசிலாந்து அணி வெற்றி பெறத் தயாராக இருக்கும் என்று அந்த அணியின் ஆல்ரவுண்டர் கிளென் பிலிப்ஸ் தெரிவித்தார். பும்ராவை எதிர்கொள்ள தங்கள் அணி தாயாராக இருப்பதாக தெரிவித்த கிளென் பிலிப்ஸ், பும்ராவுக்கு எதிராக தமக்கு நல்ல நாள் அமையும் என்று நம்புவதாக கூறினார். Related Link சச்சின் மகனின் அர்பணிப்பை கண்டு வியக்கும் நெட்டிசன்கள்