குஜராத் வீரர் உர்வில் படேல் 28 பந்துகள்ல சதம் விளாசி டி20 போட்டியில அதிவேக சதம் விளாசிய முதல் இந்திய வீரர் அப்படின்ற புதிய சாதனை படைச்சிருக்காரு. சையது முஸ்டக் அலி கோப்பை தொடர்ல குஜ்ராத் மற்றும் திரிபுரா அணிகள் மோதினாங்க. இந்த போட்டியில குஜராத் விக்கெட் கீப்பரான உர்வில் படேல் சிக்ஸர் மழை பொழிந்து, வெறும் 28 பந்துகள்ல சதம் விளாசி அசத்தினாரு.] இதன் மூலமா இந்திய அளவுல அதிவேக சதம் விளாசிய முதல் இந்திய வீரர் என்ற சாதனைக்கு சொந்தக்காரர் ஆகி இருக்காரு.