Also Watch
Read this
By: Web Team

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரில், போலந்து வீராங்கனை இகா ஸ்வியாடெக் காலிறுதிக்கு தகுதி பெற்றார்.
பெண்களுக்கான ஒற்றையர் பிரிவின் நான்காவது சுற்று ஆட்டத்தில் கஜகஸ்தான் வீராங்கனை எலெனா ரைபகினா உடன் மோதினார்.
பரபரப்பான இந்த ஆட்டத்தில் சிறப்பாக விளையாடி ஆதிக்கம் செலுத்திய இகா ஸ்வியாடெக் 1க்கு 6, 6க்கு 3,7க்கு 5 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved