நியூசிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் 3ம் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி 3 விக்கெட்டை இழந்து 231 ரன்கள் எடுத்துள்ளது. 3ம் நாள் ஆட்டத்தின் கடைசி பந்தில் கோலி 70 ரன்கள் எடுத்து அவுட் ஆன நிலையில், சர்பராஸ் கான் 70 ரன்னுடன் களத்தில் உள்ளார்.