news-tamil-logo

3/22/2026, 8:46:23 AM

news-tamil-logo
more
Advertisement
Home sportsnews இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட்.. 4 கேட்சுகளை தவறவிட்ட இளம் வீரர் ஜெய்ஸ்வால்
tv

Also Watch

tv

Read this

இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட்.. 4 கேட்சுகளை தவறவிட்ட இளம் வீரர் ஜெய்ஸ்வால்

ரசிகர்கள் கடும் அதிருப்தி

Posted on: Jun 25, 2025 09:35 AM

15

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
4

இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் 4 கேட்ச்சுகளை தவறவிட்ட இந்திய இளம் வீரர் ஜெய்ஸ்வாலை ரசிகர்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

ஸ்லிப், கல்லி, லாங் ஃபீல்டிங் என எங்கு நிறுத்தினாலும் ஜெய்ஸ்வால் கேட்ச்சுகளை தவறவிடுவதாகவும், அவரை எங்குதான் நிறுத்த வேண்டும் என்றும், ரசிகர்கள் தங்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.

இதையும் படியுங்கள் : ஆஸ்ட்ராவாவில் நடந்த கோல்டன் ஸ்பைக் போட்டி..

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாகி வரும் “கர” திரைப்படம்

0
2 mins agoshare
Kara








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved