news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home sportsnews இந்தியாவுக்கு எதிரான முதல் டி20 ஆஸி. முன்னணி சுழற்பந்து வீச்சாளர் விலகல்
tv

Also Watch

tv

Read this

இந்தியாவுக்கு எதிரான முதல் டி20 ஆஸி. முன்னணி சுழற்பந்து வீச்சாளர் விலகல்

சுழற்பந்து வீச்சாளர் விலகல்

18

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Adam zampa

இந்தியாவுக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இருந்து ஆஸ்திரேலிய அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளர் ஆடம் ஜம்பா விலகிய நிலையில், மாற்று வீரராக தன்வீர் சங்கா அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். ஆடம் ஜம்பாவின் மனைவிக்கு 2-வது குழந்தை பிறக்க இருப்பதால் அருகில் இருந்து கவனிக்கும் பொருட்டு போட்டியில் இருந்து விலகியுள்ளார்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

இன்றைய ராசி பலன்கள் 30042026

0
8 hrs 45 mins agoshare
ராசிபலன்button








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved