Also Watch
Read this
Posted on: Feb 04, 2026 03:22 PM
By: Manigandan Raja

ஜிம்பாப்வேயில் நடைபெற்ற u-19 உலகக் கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடரின் முதல் அரையிறுதி போட்டியில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி இங்கிலாந்து அணி இறுதிபோட்டிக்கு முன்னேறியது.
278 ரன்களை துரத்திய ஆஸ்திரேலிய அணி 47.3 ஓவர்களில் 250 ரன்களுக்கு ஆல் அவுட் ஆகி 27 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்து தொடரில் இருந்து வெளியேறியது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved