ராஜஸ்தானை எதிர்கொள்ளும் சென்னை அணி : வரும் ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, தனது முதல் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை எதிர்கொள்கிறது. இந்த இரு அணிகள் மோதும் ஆட்டம், மார்ச் 30-ம் தேதி கவுகாத்தியில் நடைபெற உள்ளது. மேலும் ஏப்ரல் 3-ம் தேதி பஞ்சாப், ஏப்ரல் 5-ம் தேதி பெங்களூரு, ஏப்ரல் 11-ம் தேதி டெல்லி அணியுடன் சிஎஸ்கே அணி பலப்பரீட்சை நடத்த உள்ளது. Related Link சூர்யகுமார், சிவம் துபேவுக்கு மராட்டிய முதல்வர் பாராட்டு