Also Watch
Read this
By: Web Team

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணியின் வேகப்பந்துவீச்சாளர் பும்ரா விளையாட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பணிச்சுமை காரணமாக அவருக்கு இந்த தொடரில் ஓய்வு அளிக்கப்படும் என்று கூறப்பட்ட நிலையில், பி.சி.சி.ஐ நிர்வாகிகளிடம் ஆசிய கோப்பை தொடரில் விளையாட பும்ரா ஆர்வம் தெரிவித்ததாக கூறப்படுகிறது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved