news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home sportsnews இந்திய மகளிர் அணியை அறிவித்துள்ள பிசிசிஐ
tv

Also Watch

tv

Read this

இந்திய மகளிர் அணியை அறிவித்துள்ள பிசிசிஐ

Sports news

19

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Ind womens team

மகளிர் அணியை அறிவித்துள்ள பிசிசிஐ :

தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான டி20 தொடரில் விளையாட உள்ள இந்திய மகளிர் அணியை பிசிசிஐ அறிவித்துள்ளது. இவ்விரு அணிகளுக்கு இடையேயான டி20 தொடர் ஏப்ரல் 17ம் தேதி தொடங்க உள்ளது.

இந்நிலையில் 15 பேர் கொண்ட வலுவான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் ஸ்மிரிதி மந்தனா, ஷெபாலி வர்மா, ஜெமிமா ரொட்ரிக்ஸ், தீப்தி சர்மா ஆகியோர் உள்ள நிலையில் இளம் வீராங்கனைகளான காஷ்வி கவுதம் மற்றும் அனுஷ்கா சர்மா ஆகியோரும் முதல் முறையாக அணியில் இடம்பெற்றுள்ளனர்.


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

அரசு மருத்துவமனையை ஆய்வு செய்த அமைச்சர் தென்னரசு

3
13 mins agoshare
ஆய்வு செய்த அமைச்சர் தென்னரசு








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved