news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home sportsnews முழு உடற் தகுதியை எட்டிய பேட்ஸ்மேன் சால்ட்
tv

Also Watch

tv

Read this

முழு உடற் தகுதியை எட்டிய பேட்ஸ்மேன் சால்ட்

பிலிப் சால்ட்

1

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
பிலிப் சால்ட்

ஆர்சிபி அணியில் இணையும் பிலிப் சால்ட் :

நடப்பு ஐபிஎல் தொடரில் பெங்களூரு அணியில் இதுவரை பங்கேற்காமல் இருந்த ஆஸ்திரேலிய வீரர் பிலிப் சால்ட், விரைவில் அணியில் இணைய உள்ளார்.

முழு உடற் தகுதியை எட்டியுள்ளதால் அணியில் இடம் பெறுவது உறுதியாகியுள்ளது. ராய்ப்பூரில் 13-ம் தேதி நடைபெறும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் பிலிப் சால்ட் பங்கேற்கலாம் என கூறப்படுகிறது.

இத்தாலி ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி :

இத்தாலி ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டியில் உலகின் நம்பர் 1 வீராங்கனை அரினா சபலென்கா அதிர்ச்சி தோல்வியடைந்தார். பெண்கள் ஒற்றையர் பிரிவின் 3-வது சுற்றில் ரொமானியாவின் சொரானா, 2-க்கு 6, 6-க்கு 3 மற்றும் 7-க்கு 5 என்ற புள்ளி கணக்கில் முன்னிலை பெற்று 4-வது சுற்றுக்கு முன்னேறினார்.

2026 ஐபிஎல் தொடரின் பார்வையாளர்கள் குறைவு :

2026 ஐபிஎல் தொடரில் தொலைக்காட்சி பார்வையாளர்களின் எண்ணிக்கை 18 புள்ளி 8 சதவீதமாக குறைந்துள்ளதாக பார்க் மற்றும் TAM ஸ்போர்ட்ஸ் ஆய்வு முடிவில் தகவல் வெளியானது.

19-வது ஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழா இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வரும் நிலையில், பார்வையாளர்களின் எண்ணிக்கை குறைய காரணம் என்ன என்பது குறித்து ஆய்வு செய்யவும் ஐபிஎல் நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.

Related Link
பத்திரிகையாளர்களுக்கு இனிப்பு வழங்கிய சூர்யகுமார்

பத்திரிகையாளர்களுக்கு இனிப்பு வழங்கிய சூர்யகுமார்


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

முழு உடற் தகுதியை எட்டிய பேட்ஸ்மேன் சால்ட்

0
3 hrs 29 mins agoshare
பிலிப் சால்ட்








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved