news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home cinemanews வரும் 21-ம் தேதி த்ரிஷ்யம் 3 திரைப்படம் வெளியாகிறது
tv

Also Watch

tv

Read this

வரும் 21-ம் தேதி த்ரிஷ்யம் 3 திரைப்படம் வெளியாகிறது

த்ரிஷ்யம்

3

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
த்ரிஷ்யம் 3

படத்தின் 4 மற்றும் 5-வது பாகங்களும் வெளியாகலாம் :

த்ரிஷ்யம் திரைப்படத்தின் 4 மற்றும் 5-ம் பாகங்களும் வெளியாகும் என நடிகர் மோகன்லால் தெரிவித்துள்ளார். வரும் 21-ம் தேதி வெளியாக உள்ள இத்திரைப்படத்தின் 3-ம் பாகம் புரமோஷன் நிகழ்ச்சியில் பேசிய அவர், ஜியார்ஜ் குட்டியை காப்பாற்றும் படி பலமுறை கேட்டும், இயக்குநர் சம்மதிக்கவில்லை என்றார்.

மஞ்சும்மல் பாய்ஸ்' இயக்குநரின் பாலன் படம் ரிலீஸ் தேதி :

'மஞ்சும்மல் பாய்ஸ்' இயக்குநர் சிதம்பரம் இயக்கியுள்ள 'பாலன்' திரைப்படம் ஜூன் 19ம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. இப்படத்தில் டொவினோ தாமஸ் சிறப்புத் தோற்றத்தில் நடித்துள்ளார். ஒரு பதின்பருவ சிறுவன், காணாமல் போன தனது தாயைத் தேடிச் செல்லும் பயணத்தையும், அவர்களுக்கிடையேயான பிணைப்பையும் மையமாகக் கொண்டு இக்கதை உருவாகியுள்ளது.

கருப்பு திரைப்படத்தின் டிரைலரை படக்குழு வெளியிட்டது :

ஆர்ஜே.பாலாஜி இயக்கத்தில் சூரியா நடிப்பில் உருவாகியுள்ள கருப்பு திரைப்படத்தின் டிரைலரை படக்குழு வெளியிட்டுள்ளது. ஒரு வழக்கறிஞர் தெய்வத்தால் ஆட்கொள்ளப்பட்டு, ஒடுக்கப்பட்ட சமூகங்களுக்கு எதிராக நடக்கும் அநீதிகளுக்கு எதிராகப் போராடுவதே இப்படத்தின் கதைக்களம் என கூறப்படுகிறது.

Related Link
சந்தானம் நடிக்கும் புதிய படத்திற்கு 'லவ் பைட்' என தலைப்பு

சந்தானம் நடிக்கும் புதிய படத்திற்கு 'லவ் பைட்' என தலைப்பு

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

முழு உடற் தகுதியை எட்டிய பேட்ஸ்மேன் சால்ட்

0
3 hrs 31 mins agoshare
பிலிப் சால்ட்








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved