news-tamil-logo

3/15/2026, 8:57:42 AM

news-tamil-logo
more
Home sportsnews BBL தொடரில் இணைந்த முதல் இந்தியர் சிட்னி தண்டர் அணிக்காக விளையாடும் அஸ்வின்
tv

Also Watch

tv

Read this

BBL தொடரில் இணைந்த முதல் இந்தியர் சிட்னி தண்டர் அணிக்காக விளையாடும் அஸ்வின்

சிட்னி தண்டர்

Posted on: Sep 26, 2025 09:36 AM

26

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Ashwin on big bash

ஐபிஎல் போன்று ஆஸ்திரேலியாவில் நடைபெறும் Big Bash தொடரில் விளையாட, சிட்னி தண்டர் அணியில் இந்திய அணியின் முன்னாள் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் ஒப்பந்தமாகி உள்ளார். இது தொடர்பாக அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதன்மூலம் Big Bash தொடரில் விளையாடும் முதல் இந்தியர் என்ற பெருமையை அவர் பெற்றார்.

இதையும் படியுங்கள் : டெஸ்ட் போட்டிகளிலிருந்து ஸ்ரேயஸ் ஐயர் 6 மாதம் ஓய்வு முதுகு வலி காரணமாக தற்காலிக ஓய்வு எடுக்கும் ஸ்ரேயஸ் ஐயர்

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

பிரபல இயக்குநர்களுக்காக அர்ப்பணிக்கப்பட்ட சுவர்

0
17 hrs 3 mins agoshare
Allu cinemas








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved