news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home sportsnews இங்கிலாந்து- ஆஸ்திரேலியாவுக்கான ஆஷஸ் தொடர்
tv

Also Watch

tv

Read this

இங்கிலாந்து- ஆஸ்திரேலியாவுக்கான ஆஷஸ் தொடர்

ஆஸ்திரேலியா, மெல்போர்ன்

22

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Australia

ஆஸ்திரேலியா- இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 4-வது ஆஷஸ் டெஸ்ட் போட்டி 2 நாளில் முடிவடைந்ததால், ஆஸ்திரேலியா கிரிக்கெட் வாரியத்திற்கு 60 கோடியே 59 லட்சம் லட்சம் ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இரு அணிகளுக்கு இடையேயான 4-வது ஆஷஸ் டெஸ்ட் போட்டி மெல்போர்ன் நகரில் நடைபெற்றது. இந்த போட்டியில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி இங்கிலாந்து வெற்றி பெற்றது. இந்த போட்டி இரண்டே நாளில் முடிந்ததால், அந்நாட்டு கிரிக்கெட் வாரியத்திற்கு இழப்பு ஏற்பட்டுள்ளது. இதே போன்று, பெர்த்தில் நடைபெற்ற முதலாவது டெஸ்ட் போட்டியில் 2 நாளில் முடிந்தது குறிப்பிடத்தக்கது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

மகுடம் யாருக்கு? Exit Poll ரிப்போர்ட்

4
10 hrs 1 min agoshare
Vote count exitpollbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved