Also Watch
Read this
By: Manigandan Raja

சிறப்பு ஆரத்தி எடுத்த வேண்டுதல் :
இறுதிப்போட்டியில் வெற்றிபெற்று இந்திய அணி உலகக் கோப்பையை வெல்ல வேண்டும் என உத்தரப் பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் உள்ள சங்கத்தில் ரசிகர்கள் சிறப்பு ஆரத்தி செய்தனர்.
இறுதிப்போட்டியில் இந்தியா - நியூசிலாந்து இன்று மோதும் நிலையில், சங்கத்தில் திரண்ட ரசிகர்கள், கைகளில் இந்திய கிரிக்கெட் அணி வீரர்களின் புகைப்படங்களை ஏந்தி, சிறப்பு ஆரத்தி எடுத்தனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved