news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home sportsnews டி20 கிரிக்கெட் வரலாற்றில் 600 விக்கெட்டுகள்
tv

Also Watch

tv

Read this

டி20 கிரிக்கெட் வரலாற்றில் 600 விக்கெட்டுகள்

T20 cricket

12

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Sunil narine

சர்வதேச டி20 கிரிக்கெட் வரலாற்றில் 600 விக்கெட்டுகளை வீழ்த்திய 3வது பந்து வீச்சாளர் என்ற சாதனையை வெஸ்ட் இண்டீஸ் அணி வீரர் சுனில் நரேன் படைத்துள்ளார். சர்வதேச டி20 லீக் தொடரில் ஷார்ஜா வாரியர்சுக்கு எதிரான போட்டியில் சுனில் நரைன் இந்த மைல்கல்லை எட்டியுள்ளார். இந்தப் பட்டியலில் ரஷித் கான் 681 விக்கெட்டுகளுடன் முதல் இடத்திலும், பிராவோ 631 விக்கெட்டுடன் 2வது இடத்திலும் உள்ளனர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

இன்றைய ராசி பலன்கள் 30042026

0
1 hr 47 mins agoshare
ராசிபலன்button








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved