news-tamil-logo

3/19/2026, 8:28:18 AM

news-tamil-logo
more
Advertisement
Home sportsnews வங்கதேச அணிக்கு எதிரான 2வது டி20 தொடர் போட்டி
tv

Also Watch

tv

Read this

வங்கதேச அணிக்கு எதிரான 2வது டி20 தொடர் போட்டி

தொடர் போட்டி

Posted on: Oct 30, 2025 09:18 AM

8

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
West indies

வங்கதேச அணிக்கு எதிரான டி20 தொடரின் 2வது போட்டியிலும் வெற்றி பெற்ற வெஸ்ட் இண்டீஸ் அணி தொடரை கைப்பற்றி அசத்தியுள்ளது. சட்டோகிராமில் நடைபெற்ற போட்டியில் முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி 20 ஓவர்களில் 9 விக்கெட்டை இழந்து 149 ரன்கள் எடுத்தது.

தொடர்ந்து 150 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய வங்கதேச அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 135 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் மூலம் 14 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற வெஸ்ட் இண்டீஸ் அணி 2க்கு 0 என்ற புள்ளி கணக்கில் தொடரை கைப்பற்றியது.

இதையும் படியுங்கள் : மகளிர் உலக கோப்பை கிரிக்கெட் தொடர்

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

திமுகவில் மூன்றாவது நாளாக நேர்காணல்

0
2 mins agoshare
cm interviewbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved