news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home sportsnews தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான 2வது ஒரு நாள் தொடர்
tv

Also Watch

tv

Read this

தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான 2வது ஒரு நாள் தொடர்

2nd ODI

18

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Sanju samson

தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான 2வது ஒரு நாள் தொடர் போட்டியில் ஹர்திக் பாண்ட்யா மற்றும் ரியான் பராக் ஆகியோர் இந்திய அணியில் இடம் பிடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. காயம் காரணமாக சுப்மன் கில் அணியில் இடம் பெறுவது சந்தேகம் என தகவல் வெளியாகி உள்ள நிலையில், யார் பிளேயிங் லெவனில் இடம் பிடிப்பார்கள் என எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. ஹர்திக் பாண்ட்யா மற்றும் ரியான் பராக் இடம் பெற்றால் சஞ்சு சாம்சனை வழக்கம் போல கழற்றி விட வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்படுகிறது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

மகுடம் யாருக்கு? Exit Poll ரிப்போர்ட்

5
13 hrs 39 mins agoshare
Vote count exitpollbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved