Also Watch
Read this
By: Web Team

ஜாா்ஜியாவில் நடைபெறும் மகளிா் உலகக் கோப்பை செஸ் போட்டியின் இறுதிச்சுற்றில் இந்தியாவைச் சோ்ந்த திவ்யா தேஷ்முக் - கோனெரு ஹம்பி ஆகியோா் பலப்பரீட்சை நடத்தவுள்ளனா்.
இப்போட்டியின் வரலாற்றில் இதுவரை இந்தியா்கள் இறுதிச்சுற்றுக்கு தகுதிபெறாத நிலையில், இந்த முறை இரு இந்தியா்கள் அந்தச் சுற்றுக்கு முன்னேறி அசத்தியுள்ளனா். இதன் மூலம் இந்தியாவுக்கு சாம்பியன் பட்டமும், 2-ஆம் இடமும் உறுதியாகியிருக்கிறது. அத்துடன், அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள கேண்டிடேட்ஸ் செஸ் போட்டிக்கும் திவ்யாவும், கோனெரு ஹம்பியும் தகுதிபெற்றுள்ளனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved