ஆஸ்திரேலிய மண்ணில் நடந்த ஒருநாள் போட்டிகளில் ஆயிரம் ரன்கள் கடந்த முதல் இந்திய வீரர் என்ற வரலாற்று சாதனையை ரோகித் சர்மா படைத்துள்ளார். அதேபோல் ஒட்டுமொத்த வரிசையில் 5ஆவது இடத்திற்கு முன்னேறினார்.இதுவரை 21 போட்டிகளில் விளையாடியுள்ள அவர், ஆயிரத்து 71 ரன்கள் குவித்துள்ளார்.