news-tamil-logo

3/22/2026, 5:48:07 AM

news-tamil-logo
more
Advertisement
Home spirituality சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறப்பு..
tv

Also Watch

tv

Read this

சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறப்பு..

சபரிமலை நடை திறப்பு

Posted on: Jun 15, 2025 08:29 AM

28

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
39

மாதாந்திர சிறப்பு பூஜைக்காக கேரளா சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறக்கப்பட்டது.

மாதாந்திர பூஜைக்காக நடை திறக்கப்பட்டு ஜூன் 19 ஆம் தேதி வரை பூஜைகள் நடைபெற உள்ளன. மாலை 5 மணிக்கு தந்திரி கண்டரரு ராஜீவரரு, கண்டரரு பிரம்மதத்தன் தலைமையில் மேல் சாந்தி அருண்குமார் நம்பூதிரி நடையை திறந்து வைத்து பூஜைகள் செய்தார்.

இதனையடுத்து பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த பக்தர்கள் குவிந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

தொடர்ந்து குறைந்து வரும் ஆபரணத் தங்கத்தின் விலையால் மக்கள் மகிழ்ச்சி..!

2
13 hrs 7 mins agoshare
Gold








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved