திருப்பூர் அவிநாசியில் உள்ள அவிநாசிலிங்கேசுவரர் கோயிலில் நடைபெற்ற 63 நாயன்மார்களுக்கு பஞ்சமூர்த்திகள் காட்சியளிக்கும் வைபவத்தில் திரளான பெண்கள் மற்றும் குழந்தைகள் பங்கேற்று வழிபட்டனர். விழாவை முன்னிட்டு, 63 நாயன்மார்களுக்கும் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு, சிறப்பு அலங்காரத்தில் பஞ்சமூர்த்திகள் முன்பாக எழுந்தருளினர். தொடர்ந்து, சுவாமிகள் வீதியுலா.