துருக்கியிலிருந்து வாங்கப்பட்ட ட்ரோன்களை கொண்டு பாகிஸ்தான் தாக்குதல்.சுமார் 400 ட்ரோன்கள் இந்திய ராணுவத்தால் சுட்டு வீழ்த்தப்பட்டன.இரவு நேரத்தில் இந்திய ராணுவ நிலைகளை குறிவைத்து பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல் நடத்த முயற்சி.பாகிஸ்தான் பயணிகள் விமானத்தை பயன்படுத்தி இந்தியா மீது தாக்குதல் நடத்த முயற்சி.பாகிஸ்தான் ராணுவத்திற்கு பலத்த சேதத்தை இந்திய ராணுவம் ஏற்படுத்தியுள்ளது.